நல்லா பாருங்க.. ரெண்டு பக்கமும் பாருங்க.. எம்புட்டுக் கூட்டம் பாருங்க.. பெருமித மோடி!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    எம்புட்டுக் கூட்டம் பாருங்க.. மோடி பெருமிதம் !-வீடியோ

    கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலம் புரூலியாவுக்கு பிரச்சாரத்திற்குப் போன இடத்தில் வழியெங்கும் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து பெருமிதத்துடன் டிவீட் போட்டுள்ளார்.

    லோக்சபா தேர்தல் களை கட்டியுள்ளது. 6வது கட்டத்திற்கு நாடு தயாராகி வருகிறது. இந்த நிலையில் புரூலியாவுக்கு பிரச்சாரத்திற்கு வருகை தந்தார் பிரதமர் மோடி. வரும் வழியெங்கும் பாஜகவினர் கூடி நின்று வரவேற்றனர். அதுகுறித்த ஒரு வீடியோவைப் போட்டுள்ளார் பிரதமர் மோடி.

    அந்த வீடியோவில், காரில் பயணம் செய்யும் பிரதமர் மோடி தனக்கு வரவேற்பளிப்போரைப் பார்த்து இரு கைகளையும் ஆட்டி மகிழ்ச்சி தெரிவித்தபடி பயணிக்கிறார். கூடவே, பாருங்க எவ்வளவு பேர் திரண்டு வந்து புரூலியா தெருக்களை நிரப்பியுள்ளனர் என்று. எல்லாம் தெளிவாக இருக்கிறது. மேற்கு வங்காளம் பாஜகவைத் தேர்வு செய்யப் போவது உறுதியாகிவிட்டது என்று கூறியுள்ளார் மோடி.

    modi express happiness over the crowd in purulia

    சந்தோஷம்னு வந்துட்டா மோடியை அடிச்சுக்க ஆளே கிடையாது.. அப்படியே வெளிப்படுத்தி விடுகிறார் மனிதர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+