குஜராத்தில் அதிக மழைக்கு வாய்ப்பு... கோவா பகுதியில் மழை வெளுத்து வாங்குமாம்
குஜராத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கோவாவில் மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Recommended Video

காந்திநகர்: குஜராத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்றைய தினம் குஜராத் பகுதியில் அதிக மழை முதல் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே நிலைதான் கொங்கன் மற்றும் கோவா, அஸ்ஸாம், மேகாலயா மற்றும் திரிபுரா, மேற்கு வங்கம், சிக்கிம், ஒடிஸா.

தென் மேற்கு பருவமழை வடக்கு அரபிக் கடல், குஜராத் மாநிலம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒடிஸா, ஜார்க்கண்ட், பீகார் ஆகிய பகுதிகளிலும் 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோர மற்றும் கர்நாடகம், வடக்கு கடலோர ஆந்திரம், சௌராஷ்டிரம் மற்றும் கட்ச் பகுதிகளிலும் கிழக்கு ராஜஸ்தான், பீகார் ஆகிய பகுதிகளிலும் அதிக மழை பெய்யும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications