மோடியின் சென்னை பேச்சுக்கு பட்ஜெட்டில் பதில் சொன்ன ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி விமர்சித்து பேசியதற்கு இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பதிலளித்தார்.
சென்னையில் பேசிய மோடி, ஹாவார்டு பல்கலைக் கழக படிப்பை விட ஹார்ட் ஒர்க் (கடின உழைப்பு)தான் மிகவும் முக்கியம் என்று பேசியிருந்தார். அந்தக் கூட்டத்தில் ப.சிதம்பரத்தின் ஹாவார்டு பல்கலைக் கழக படிப்பை குறிப்பிட்டும் அவ்வப்போது சாடியிருந்தார் மோடி.

அந்தக் கூட்டத்தில்தான் ப.சிதம்பரத்தை "மறுவாக்கு எண்ணிக்கை (ரீ கவுண்ட்டிங்) அமைச்சர் என்றும் மோடி சாடியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ப.சிதம்பரம், கடின உழைப்பை போதித்தவர்கள் எனது தாயாரும் ஹாவார்டு பல்கலைக் கழகமும் என்று குறிப்பிட்டு மோடிக்கு பதிலடி கொடுத்தார் ப.சிதம்பரம்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications