For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது தான் மதநல்லிணக்கம்: ராமர் கோவில் கட்ட நிலம், ரூ. 50,000 அளித்த முஸ்லீம்கள்

By Siva
Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் ராமர் கோவில் கட்ட இந்துக்கள் நிலம் அளித்ததுடன் ரூ.50 ஆயிரம் பணமும் கொடுத்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் உள்ளது கீடாகாலா கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் ராமர் கோவில் கட்ட முடிவு செய்துள்ளனர். இந்த தகவல் அக்கிராமத்தில் வசிக்கும் 80 முஸ்லீம் குடும்பங்களுக்கு தெரிய வந்தது.

Muslims provide land, collect Rs 50,000 to build Ram Temple for Hindus

இதையடுத்து அவர்கள் கோவில் கட்ட தாமாக முன்வந்து நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். மேலும் கோவில் கட்ட ரூ. 50 ஆயிரம் ரொக்கமும் அளித்துள்ளனர். முஸ்லீம்களின் இந்த செயலால் இந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் சாந்த் குமார் சிங் கூறுகையில்,

எங்கள் கிராமத்தில் வசிக்கும் முஸ்லீம் சகோதரர்கள் கோவில் கட்ட தங்களால் முடிந்த அனைத்து உதவியும் செய்துள்ளனர் என்றார்.

English summary
Muslims of a village in Madhya Pradesh have donated land and given Rs. 50,000 to construct Ram temple there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X