மோடிக்கு 56 இன்ச் தொப்பைதான் உள்ளது: உ.பி. முதல்வர் கிண்டல்
லக்னொ: நரேந்திரமோடி ஒன்றும், 56 இன்சுக்கு நெஞ்சை நிமிர்த்துபவர் கிடையாது, அவரது வயிறு வேண்டுமானால் 56 இன்ச் இருக்கும் என்று கிண்டலடித்துள்ளார் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்.

56 இன்ச் அளவுக்கு நெஞ்சை நிமிர்த்தும், தைரியமான ஒரு தலைமைதான் இந்தியாவுக்கு தேவை. குஜராத் போல உ.பியை வளர்ச்சியடைந்த, மின்சாரத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்ற வேண்டுமானால், அதற்கும் நெஞ்சு அகலமாக இருக்க வேண்டும் என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக சமாஜ்வாடி தலைவர்களில் ஒருவரும் உ.பி முதல்வருமான அகிலேஷ் யாதவ் அம்மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது:
அரசியலில் விசாலமான இதயம்தான் தேவையே தவிர அகலமான நெஞ்சு கிடையாது. மோடிக்கு 56 இன்ச் அகலமான நெஞ்சு கிடையாது. தொப்பைுயடன் கூடிய வயிறு வேண்டுமானால் 56 இன்ச் இருக்கலாம் .குஜராத் மாடல் என்கிற பிரசாரம் எதுவும் மோடியை உயர்த்தவில்லை. குஜராத் மாடல் என்பது ஒரு பொய்.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications