நரேந்திர மோடிக்கு ரூ.1.5 கோடி சொத்து - சொந்த வாகனம் இல்லை
அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தனக்கு ரூ.1.5 கோடி சொத்து இருப்பதாகவும், சொந்தமாக வாகனம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலும், குஜராத் மாநிலம் வதோதராவிலும் போட்டியிடுகிறார்.
வதோதராவில் நேற்றுமுன்தினம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனுடன் இணைந்த பிரமாண பத்திரத்தில், தனது சொத்து விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி அவருக்கு ரூ.1 கோடியே 51 லட்சத்து 57 ஆயிரத்து 582 மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. இவற்றில், காந்திநகரில் ரூ.1 கோடி மதிப்புள்ள வீடும் அடங்கும். ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 4 மோதிரங்கள், கையிருப்பு ரூ.29 ஆயிரத்து 700 ஆகியவையும் அடங்கும்.
மோடி தனக்கு சொந்தமாக எந்த வாகனமும் இல்லை என்று கூறியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக எந்த நகையும் வாங்கவில்லை என்றும் கூறியுள்ளளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications