முஸ்லீம்களை ஒழித்துக்கட்ட விரும்புகிறார் மோடி: ஃபரூக் அப்துல்லா குற்றச்சாட்டு
காஷ்மீர்: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி நாட்டில் உள்ள முஸ்லீம்களை ஒழித்துக்கட்ட விரும்புகிறார் என்று மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அவர்(மோடி) இனவாத அரசியல் செய்கிறார். அவரை எதிர்த்து போராட காங்கிரஸ் தயாராக உள்ளது. அவர் நாட்டில் உள்ள முஸ்லீம்களை ஒழித்துக்கட்ட விரும்புகிறார். அவரது விருப்பத்தை நிறைவேற்ற காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் சைபுத்தீன் சோஸ் கூறுகையில்,
மோடி அலையில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் சிந்தித்து பார்க்க வேண்டும். அவர் மீடியாவுக்காக மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளதாக அண்மையில் ஒரு செய்தி வெளியானது. தொலைக்காட்சி சேனல்களில் அத்வானி, ராகுல் காந்தி அல்லது சோனியா காந்திக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்காமல் மோடிக்கு மட்டும் ஏன்? இதை எல்லாம் தேர்தல் ஆணையம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications