இந்தியாவுக்கு முதல் ஆளாக அமெரிக்காவின் நாசா வாழ்த்து!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மங்கள்யானின் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பபான நாசா, இந்தியாவின் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள டிவிட் செய்தியில், செவ்வாய் கிரகத்திற்கு வருகை தந்துள்ள இஸ்ரோவை நாங்கள் வரவேற்று வாழ்த்துகிறோம். செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளில் இந்தியாவின் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷனும் இணைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Namaste, <a href="https://twitter.com/MarsOrbiter">@MarsOrbiter</a>! Congratulations to <a href="https://twitter.com/isro">@ISRO</a> and India's first interplanetary mission upon achieving Mars orbit.</p>— Curiosity Rover (@MarsCuriosity) <a href="https://twitter.com/MarsCuriosity/status/514611142178516993">September 24, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>இந்தியாவின் இஸ்ரோவைப் போலவே நாசாவும் மங்கள்யானின் பயணத்தை உன்னிப்பாக கவனித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மங்கள்யான் செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் நுழைவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் நாசா அனுப்பிய மேவன் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதைக்கு சென்றது என்பது நினைவிருக்கலாம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications