தெலுங்கானா, ராஜஸ்தானில் வெற்றி யாருக்கு? நியூஸ் எக்ஸ் எக்சிட் போல் ரிசல்ட் இதோ
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தெலுங்கானாவில் கலைத்த ஆட்சியை மீண்டும் பிடிக்கிறது டிஆர் எஸ் ?
டெல்லி: தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களிலும் சட்டசபை வாக்கு எண்ணிக்கை 11ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நியூஸ்எக்ஸ் டிவி-நேடா நடத்திய எக்சிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன் முடிவுகளை பார்ப்போம்:
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், 80 தொகுதிகளை மட்டுமே ஆளும் பாஜக பெறும். 112 தொகுதிகளை காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடிக்கும். பிறர், 9 தொகுதிகளை கைப்பற்றுவார்கள்.

தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள். அதில், 57 தொகுதிகளை, தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி கைப்பற்றும். 46 தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கூட்டணி வெல்லும். பாஜக 6 தொகுதிகளை வெல்லும். பிறர் 10 தொகுதிகளை வெல்வார்கள் என்பதால், அங்கு தொங்கு சட்டசபை அமையும்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications