For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிர்பாயா வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

நாட்டையே உலுக்கிய நிர்பாய பாலியல் பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. இதுவரை நடந்த என்ன ஒரு பார்வை…

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார சம்பவத்தில், மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம், நால்வருக்கும் தூக்கு தண்டனையை இன்று உறுதி செய்தது.

Nirbhaya Case, Chronology of events

இந்த வழக்கு கடந்து வந்த பாதை இதோ...

• டிசம்பர் 29, 2012: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
• மார்ச் 11, 2013: முக்கிய குற்றவாளியான ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
• ஆகஸ்டு 31, 2013: இளங்குற்றவாளியின் குற்றத்தை உறுதி செய்த சிறுவர்களுக்கான நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
• செப்டம்பர் 13, 2013: 4 குற்றவாளிகளுக் விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
• ஜுன் 2, 2014: மரண தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு
• டிசம்பர் 18, 2015: டெல்லி உயர்நீதிமன்றம் இளங்குற்றவாளிக்கு 3 ஆண்டிற்கு பின் விடுதலை ஆவதை நிறுத்த முடியாது என்று கூறியது.
• ஏப்ரல் 3, 2016: இந்த வழக்கு 19 மாதத்திற்கு பின்னர் நீதிபதிகள் தீபாக் மிஸ்ரா, கோபாலா கவுடா மற்றும் குரியன் ஜோசப் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது
• செப்டம்பர் 2, 2016: வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா அவரது வாதத்தை முடித்தார்.
• செப்டம்பர் 16, 2016: இந்த வழக்கை விசாரித்த அப்போதைய டெல்லி போலீஸ் கமிஷனர் சாயா ஷர்மா கோர்டில் ஆஜர்.
• நவம்பவர் 7, 2016: மரண தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற தங்களது வாதத்தை மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமசந்திரன் நிறைவு செய்தார்.
• மார்ச் 6, 2017: அனைத்துக் குற்றவாளிகளும் கூடுதல் பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
• மார்ச் 27, 2017: ஓராண்டு விசாரணையை முடித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்தது.
• மே 5, 2017: இன்று உச்சநீதிமன்றம் 4 பேருக்குமான மரண தண்டனை யை உறுதி செய்தது.'

English summary
Chronology of Nirbhaya Case here from December 29, 2012 to May 4, 2017.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X