சமையல் எண்ணெய்யில் கொலஸ்ட்ரால் இல்லவே இல்லையாம் – ஊட்டசத்து வல்லுனர் தகவல்
டெல்லி: நாம் அன்றாடம் உபயோகிக்கும் சமையல் எண்ணெய்யி்ல் கொழுப்புச்சத்தே கிடையாது என்று பிரபல ஊட்டச்சத்து வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமையல் எண்ணெயை உணவில் சேர்த்தால் உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகமாகிவிடும் என பொதுவாக பேசப்படுகிறது.
இதை பயன்படுத்தி சில சமையல் எண்ணெய் கம்பெனிகள் டிவியில் தாங்கள் உற்பத்தி செய்யும் எண்ணெய்யில் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளதாக கூறி விளம்பரம் செய்கிறார்கள்.

"நோ" கொழுப்புச் சத்து:
இந்நிலையில், சமையல் எண்ணெய்யில் கொழுப்புச்சத்தே கிடையாது என்கிறார் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் துணை இயக்குநரும், ஊட்டச்சத்து வல்லுனருமான ரகுநாதன் ராவ்.
ஆரோக்கிய வாழ்க்கை:
கொல்கத்தாவில் ஸ்மார்ட் வேல்யூ பிராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் நடத்திய ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பதை பற்றிய கருத்தரங்கில் ரகுநாதன் ராவ் கலந்து கொண்டார்.
விளம்பரத்தை நம்பாதே:
அப்போது அவர், "சில குக்கிங் ஆயில் பிராண்டுகள் தங்கள் எண்ணெய்யில் "லெஸ் கொலஸ்ட்ரால்" என்றும், இன்னும் சில பிராண்டுகள் "நோ கொலஸ்ட்ரால்" என்றும் விளம்பரம் செய்கிறார்கள்.

கொழுப்பு கிடையவே கிடையாது:
உண்மையில், எந்த சமையல் எண்ணெய்யிலும் கொழுப்புச்சத்து இருக்காது. எனவே யாரும் எண்ணெய் என்றாலே பயப்பட வேண்டாம்.
எல்லாமே விற்பனைக்குத்தான்:
இதெல்லாம் மார்கெட்டிங் உக்திகளே தவிர வேறொன்றுமில்லை. பெரும்பாலானோர் சமையல் எண்ணெய்யை பயன்படுத்துவதையே தவிர்த்து வருகின்றனர்.
விழிப்புணர்வு தேவை:
நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், சில பச்சை காய்கறிகளை சமைக்கும் போது அவற்றில் உள்ள சத்துக்கள் பிரிந்து உணவுடன் கலப்பதற்கு சமையல் எண்ணெய்களே உதவுகின்றன. இதுபோன்ற விழிப்புணர்வின்மையால் தான் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications