ஜியோ போன்ல 'தற்போதைக்கு' வாட்ஸ் அப் இல்லையாம்! ஆனா வேற ஒன்னு இருக்கு!
ஜீரோ காஸ்டில் வெளியாகவுள்ள ஜியோ போனில் வாட்ஸ்அப் வசதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை: ஜீரோ காஸ்டில் கிடைக்கவுள்ள ஜியோ போனில் தற்போதைக்கு வாட்ஸ்அப் இல்லை என கூறப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் குரூப்பின் முகேஷ் அம்பானி ரூ.0 விலையில் ஜியோ போனை இன்று அறிமுகப்படுத்தினார். இதற்கான முன்பதிவு அடுத்த மாதம் 24ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த போனுக்காக செலுத்தப்படும் 1500 ரூபாய் டெப்பாசிட் தொகை 36 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் வழங்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 4ஜி இணையதள சேவையை பெறமுடியும்.

ஜியோ போனில் மான் கீ பாத்
அதேநேரத்தில் இந்த போனில் பிரதமரின் மான் கீ பாத் செயலி இடம்பெற்றுள்ளது. மேலும் ஃபேஸ்புக் வசதியும் ரிலையன்ஸ் ஜியோ போனில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நோ வாட்ஸ்அப் அட் தி மொமென்ட்
ஆனால் ஜியோ போனில் தற்போதைக்கு வாட்ஸ்அப் வசதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வாட்ஸ்அப் வசதி சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ சாட்
ஆனாலும் வாட்ஸ்அப்க்கு பதிலாக ரிலையன்ஸ் ஜியோ தனக்கான ஒரு சாட் அப்ளிக்கேஷனை கொண்டுள்ளது. அதாவது, ஜியோ சாட் அப்ளிகேஷன் இந்த போனில் உள்ளது.
Recommended Video


முழுமையாக அறிவிக்கப்படும்
ஆகஸ்ட் 24 ஆம் தேதி முன்பதிவுக்கு முன்னதாக ஜியோ போனில் உள்ள வசதிகள் அனைத்தும் தெளிவாக முழுமையாக தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ போன் ஏராளமான சலுகைகளுடன் சந்தைக்கு வர இருப்பதால் அதனை பெற மக்கள் இப்போதே ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications