என் திட்டங்களை எல்லாம் மோடி காப்பியடிக்கிறார்: முலாயம் சிங் யாதவ் குற்றச்சாட்டு
லக்னோ: பிரதமர் மோடி கிராமங்களை தத்தெடுப்பது, கழிவறைகளை கட்டுவது ஆகிய திட்டங்களை என்னிடம் இருந்து காப்பியடித்துள்ளார் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

மோடி கிராமங்களை தத்தெடுப்பது பற்றி பேசுகிறார். நான் 1990ம் ஆண்டிலேயே கிராமங்களை தத்தெடுத்தேன். பிரதமர் என்னை காப்பியடிக்கிறார். இதை எல்லாம் நான் ஏற்கனவே செய்துவிட்டேன். 1990ம் ஆண்டிலேயே நான் கழிவறைகளை கட்ட ஊக்குவித்தேன். குப்பையை அகற்றுவதை பற்றி பேசுகிறீர்கள். முதலில் வறுமையை ஒழியுங்கள். குப்பை தானாக மறையும்.
பிரதமர் தற்போது பேசுவதை எல்லாம் நான் எப்பொழுதோ செய்துவிட்டேன். இது உங்களுக்கே தெரியும். சமாஜ்வாடி கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் தலா 2 கிராமங்களை தத்தெடுத்து வேலை பார்த்தால் மாற்றம் ஏற்படும்.
மோடி பயணம் செய்வது நல்ல விஷயம். அண்டை நாட்டினருடனும், பிற நாட்டவர்களுடனும் நல்ல உறவு வைத்திருப்பது சிறந்தது என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications