அம்மா மானிய ஸ்கூட்டர் திட்ட விழாவில்.. மத்திய அரசு திட்டங்களை விளம்பரப்படுத்திய மோடி!
India
oi-Veerakumar
By Veera Kumar
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சென்னை மற்றும் புதுவையில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
டெல்லியில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும், பாஜக நிர்வாகிகளும் மோடிக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரையில் உள்ள ஐ.என்.எஸ். விமானப்படை தளத்துக்கு வந்து இறங்குகிறார். பிறகு கலைவாணர் அரங்கில் நடைபெறும் 'அம்மா ஸ்கூட்டர் திட்டம்' தொடக்க விழாவில் பங்கேற்கிறார்.
Feb 24, 2018, 6:47 pm IST
மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் விழா நிறைவடைந்தது
Feb 24, 2018, 6:47 pm IST
தமிழில் வணக்கம் என கூறி விழாவை நிறைவு செய்தார் பிரதமர் மோடி
Feb 24, 2018, 6:47 pm IST
மத்திய அரசின் பட்ஜெட் உரைபோல நடைபெற்ற தமிழக அரசு விழா
Feb 24, 2018, 6:47 pm IST
மத்திய அரசின் திட்டங்களை விவரித்து பேசிய பிரதமர் மோடி
Feb 24, 2018, 6:46 pm IST
ஊரக வீட்டுவசதி துறைக்காக ரூ.700 கோடி 2016-17 நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது-மோடி
Feb 24, 2018, 6:46 pm IST
காங்கிரஸ் அரசை ஒப்பிட்டால் 120 சதவீதம் அதிக அளவுக்கு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியுளஅளோம்
Feb 24, 2018, 6:46 pm IST
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவிக்கு வந்த பிறகுதான் தமிழகத்திற்கு அதிக திட்டங்கள்-மோடி
Feb 24, 2018, 6:41 pm IST
உஜ்வலா திட்டத்தின்கீழ் புகை மாசற்ற வகையில் காஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது
Feb 24, 2018, 6:41 pm IST
இந்த திட்டத்தால் கார்பன் மாசு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது-மோடி
Feb 24, 2018, 6:41 pm IST
15 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது- மோடி
Feb 24, 2018, 6:40 pm IST
உஜாலா திட்டத்தில், 29 கோடி எல்இடி பல்புகள் வினியோகம் செய்துள்ளோம்-மோடி
Feb 24, 2018, 6:40 pm IST
மகளிருக்கான இருசக்கர வாகனம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பலன் அளிக்கும்-மோடி
Feb 24, 2018, 6:39 pm IST
பெண்கள் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களை விவரித்து மோடி பேச்சு
Feb 24, 2018, 6:39 pm IST
பேறுகால விடுமுறையை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தினோம்-மோடி
Feb 24, 2018, 6:33 pm IST
தமிழ் பாரம்பரியத்திற்கு தலைவணங்குவதாக மோடி பேச்சு
Feb 24, 2018, 6:33 pm IST
வணக்கம், சகோதர, சகோதரிகளே என்று தமிழில் பேச்சை ஆரம்பித்தார் மோடி
Feb 24, 2018, 6:30 pm IST
5 பெண்களுக்கு ஸ்கூட்டர் சாவி மற்றும் ஆர்.சி. புத்தகத்தை பிரதமர் வழங்கினார்
Feb 24, 2018, 6:30 pm IST
மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
Feb 24, 2018, 6:26 pm IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுங்கள்- மோடி முன்னிலையில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
Feb 24, 2018, 6:23 pm IST
சமஸ்கிருதத்தைவிட தமிழ் பழமையான மொழி என்ற மோடிக்கு நன்றி- முதல்வர்
Feb 24, 2018, 6:23 pm IST
ஒருவழியாக அரங்கத்திற்குள் தமிழிசைக்கு அனுமதி
Feb 24, 2018, 6:23 pm IST
பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே அனுப்பாததால் வாக்குவாதம்
Feb 24, 2018, 6:23 pm IST
மோடி பங்கேற்ற மானிய ஸ்கூட்டர் விழாவுக்கு தாமதமாக சென்ற தமிழிசை
Feb 24, 2018, 6:19 pm IST
ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் எடப்பாடி பழனிச்சாமி முதன்மை உரை
Feb 24, 2018, 6:14 pm IST
ஜெயலலிதாவை போலவே மக்களிடம் நன்மதிப்பு பெற்றவர் மோடி-ஓபிஎஸ்
Feb 24, 2018, 6:14 pm IST
ஜெயலலிதாவுடன், நல்ல நட்பு வைத்திருந்தவர் மோடி
Feb 24, 2018, 6:13 pm IST
தமிழக அரசு அழைப்பை ஏற்று விழாவுக்கு வருகை தந்த பிரதமருக்கு நன்றி
Feb 24, 2018, 6:11 pm IST
நரேந்திர மோடியை மட்டும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு வரவேற்றார் பன்னீர்செல்வம்
Feb 24, 2018, 6:10 pm IST
மானிய ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்புரை
Feb 24, 2018, 6:07 pm IST
தமிழ்த்தாய் வாழ்த்துடன் மானிய ஸ்கூட்டர் திட்ட விழா துவங்கியது
READ MORE
5:10 PM, 24 Feb
சென்னை வரும் பிரதமரை வரவேற்க ஆளுநர், முதல்வர் ஏர்போர்ட் வருகை
5:10 PM, 24 Feb
துணை முதல்வர் ஓபிஎஸ்சும் ஏர்போர்ட் வருகை
5:10 PM, 24 Feb
நையாண்டி மேளம், தாரை தப்பட்டைகளுடன் ஏர்போர்ட்டில் மோடிக்கு வரவேற்பளிக்க ஏற்பாடு
5:19 PM, 24 Feb
சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி
5:19 PM, 24 Feb
ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வரவேற்பு
Prime Minister Narendra Modi received by Governor Banwarilal Purohit, #TamilNadu Chief Minister E Palanisamy, Dy CM O Panneerselvam & others at #Chennai airport. PM Modi will launch subsidized Scooty scheme for working women in the city later today pic.twitter.com/uwvAQmVhBn
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஐ.என்.எஸ். விமானப்படை தளத்துக்கு செல்கிறார் மோடி
5:29 PM, 24 Feb
விமான நிலையத்தில் மோடிக்கு ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் வரவேற்பு
5:29 PM, 24 Feb
அதிமுக எம்பி மைத்ரேயனும் ஏர்போர்ட்டுக்கு வந்து மோடிக்கு வரவேற்பு
5:30 PM, 24 Feb
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் மோடிக்கு வரவேற்பு
5:30 PM, 24 Feb
பூ, புத்தகங்கள் கொடுத்து பிரதமருக்கு வரவேற்பு
5:30 PM, 24 Feb
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மைத்ரேயன் பொன்னாடை போர்த்தியும் வரவேற்பு அளித்தனர்
5:34 PM, 24 Feb
ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு வந்தார் பிரதமர் மோடி
5:46 PM, 24 Feb
விழா நடைபெற உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு சற்று நேரத்தில் வருகிறார் மோடி
5:46 PM, 24 Feb
கலைவாணர் அரங்கில் செண்டை மேளம், கரகாட்டத்துடன் மோடிக்கு வரவேற்பு
5:46 PM, 24 Feb
ஆயிரக்கணக்கான அதிமுக மகளிர் அணியினரும் மோடிக்கு வரவேற்பு அளிக்க வந்துள்ளனர்
5:46 PM, 24 Feb
அதிமுக தொண்டர்களுடன், பாஜக தொண்டர்களும் இணைந்து மோடிக்கு ஆதரவாக கோஷம்
5:46 PM, 24 Feb
தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்ட விழாவில் 'பாரத் மாதா கி ஜெய்' என்று பாஜக தொண்டர்கள் கோஷம்
5:54 PM, 24 Feb
இன்னும் சில நிமிடங்களில் கலைவாணர் அரங்கத்திற்கு வந்தடைகிறார் மோடி
5:54 PM, 24 Feb
பிரதமர் வாகனத்தில் வரும் வழியெல்லாம் அதிமுக, பாஜக கொடிகள் பறக்கின்றன
5:58 PM, 24 Feb
கலைவாணர் அரங்கம் வந்தடைந்தார் மோடி
5:58 PM, 24 Feb
மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு 7 அடுக்கு பாதுகாப்பு
5:59 PM, 24 Feb
மோடி காரில் சென்ற வழி நெடுகிலும், பாஜக, அதிமுகவினர் வரவேற்பு
5:59 PM, 24 Feb
காருக்குள் இருந்து மக்களை பார்த்து கையசைத்தவாரே சென்றார் மோடி
6:01 PM, 24 Feb
கலைவாணர் அரங்கில் பிரதமருக்கு ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் வரவேற்பு
6:02 PM, 24 Feb
விழா அரங்கில் மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றினார் பிரதமர் மோடி
Tamil Nadu: PM Modi plants saplings near the entrance of Kalaivanar Arangam auditorium in Chennai; CM Edappadi K Palaniswami and Deputy CM O Panneerselvam also plant saplings. To commemorate the 70th birth anniversary of #Jayalalithaa 70 Lakh saplings will be planted across state pic.twitter.com/OuJOLIvqEl