எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியதை கண்டித்து பிரதமர் மோடி உண்ணாவிரதம்?
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியதை கண்டித்து பிரதமர் மோடி உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

உண்ணாவிரதம் எடுக்க முடிவெடுத்த மோடி- வீடியோ
டெல்லி: எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியதை கண்டித்து பிரதமர் மோடி உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வை எதிர்க்கட்சிகள் முற்றிலும் முடக்கின. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பெரும்பாலும் ஒத்திவைக்கப்பட்டு வீணானது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியதை கண்டித்து பிரதமர் மோடி வரும் 12 ஆம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செயல்படுவதாக கூறி நாடு முழுவதும் பிரதமர் தலைமையில், பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
More From
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications