உடம்பில் ஒட்டு துணி கூட இல்லை.. உங்க வீட்டு அடி.. எங்க வீட்டு அடி இல்லை.. நிர்வாணமாக்கி சரமாரி அடி!
இளைஞரை அடித்து நிர்வாணமாக ஓடவிட்டுள்ளனர் பொது மக்கள்
Recommended Video
அமிர்தசரஸ்: உங்க வீட்டு அடி இல்லை.. எங்க வீட்டு அடி இல்லை.. அப்படி ஒரு அடி.. காதல் நோய் பித்து பிடித்து ஒரு பெண்ணின் பின்னாடியே திரிந்த இளைஞரை ஊர்மக்கள் அடித்து, நிர்வாணமாகவே ஓட விட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ளது கிராமம் குர்வாலி. இங்கு வசித்து வரும் அந்த இளைஞருக்கு சத்திவிண்ட் என்ற கிராமத்தை சேர்ந்த பெண்ணின் மீது காதல்.. ஒரு தலைகாதல் இது.. அதனால் அந்த பெண்ணை எங்கு பார்த்தாலும் லவ் டார்ச்சர் செய்து வந்துள்ளார்.

என்னென்னமோ ரொமான்ஸ் பண்ணி காட்டியும், விதவித முயற்சி செய்தும் அந்த இளம்பெண் இவரை திரும்பிகூட பார்க்கவில்லை.. இருந்தாலும் என்னைக்காவது தன் அழகில் அந்த பெண் மயங்கி, காதலையும் ஏற்று கொள்வார் என்று இளைஞர் தன் முயற்சியை கைவிடவே இல்லை.
அந்த பெண் எங்கே போனாலும் பின்னாடியே சுற்றி சுற்றி வந்துள்ளார்.. இதை அந்த பெண் சட்டை செய்யவில்லை என்றாலும், ஊர் மக்கள் இதை கவனித்துள்ளனர்.. இந்த நிலையில், தன்னுடைய செல்போன்போன் நம்பரை ஒரு பேப்பரில் எழுதி, ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருந்த அந்த பெண்ணின் மீது வீசினார் இளைஞர்.. இதனால் பொறுமை இழந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டுவிட்டார்.
உடனே ஊர் மக்களும்,அந்த பெண்ணின் சொந்தக்காரர்களும் திரண்டு அங்கே வந்துவிட்டனர்.. விஷயத்தை கேள்விப்பட்டு சுற்றி நின்று இளைஞரை தாக்க தொடங்கினர்.. இளைஞன் மன்னிப்பு கேட்டும் ஊர்ஜனத்துக்கு ஆத்திரம் தீரவில்லை.. அதனால், இளைஞரின் டிரஸ்ஸையும் கழட்டிவிட்டனர்.. முழு நிர்வாணமான நிலையில், இளைஞர் கூனிகுறுகி உட்கார்ந்து கதறி அழுதார்.
உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத நிலையில், இளைஞர் வந்த டூவீலரிலேயே விரட்டி ஓட விட்டனர். இளைஞனும் டிரஸ்ஸே இல்லாமல் நிர்வாணமாக அந்த டூவீலரை ஓட்டி சென்றார்... இதை அங்கிருந்தோர் வீடியோவும் எடுத்துள்ளனர்.. இதுதான் வைரலாகி வருகிறது!
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications