வாட்ஸ்ஆப்பில் தீயா பரவிய கார்த்தி ஹீரோயினின் நிர்வாண போட்டோ
மும்பை: வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியுள்ள நிர்வாண போட்டோக்களில் இருப்பது தான் அல்ல என நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
டோணி படம் மூலம் கோலிவுட் வந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகுராஜாவில் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த இசைக் கலைஞரை திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள 3 இந்தி படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் வாட்ஸ்ஆப்பில் ராதிகாவின் நிர்வாண போட்டோக்கள் தீயாக பரவியுள்ளது. இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நிர்வாண போட்டோக்களில் இருப்பது தான் அல்ல என்று ராதிகா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராதிகா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
You guys! If you're going to get someone to pass off as naked me, she needs to look a lot more like me. 1/2
— Radhika Apte (@radhika_apte) February 4, 2015 யாராவது ஒருவரை பிடித்து நிர்வாண போஸ் கொடுக்க வைத்து அதை நான் என்று கூற விரும்பினால் முதலில் அந்த பெண் பார்க்க என்னை போன்று இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications