ராகுல் ஒரு போதும் பிரதமராக முடியாது... அடித்துச் சொல்கிறார் ‘அமேதி’ பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ராணி
அமேதி: ராகுல் நிச்சயமாக பிரதமராக வர முடியாது என அடித்துச் சொல்கிறார் அமேதி தொகுதியில் அவரது போட்டி வேட்பாளரான பாஜகவைச் சேர்ந்த ஸ்மிருதி ராணி.
அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி. அவரை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி ராணி களமிறங்குகிறார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ஸ்மிருதி ராணி. அப்போது ‘உங்கள் குடும்பத்தினரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்மிருதி, ‘எனது குடும்பத்தினர் இங்கு என்னுடன் வந்துள்ளனர். ஆனால் நான் பிரியங்கா காந்தியை போல் எனது குடும்பத்தினரை மேடையேற்றமாட்டேன்' எனத் தெரிவித்தார்.
அதேபோல், ராகுல் குறித்த கேள்விக்கு, ‘மத மற்றும் சாதி அடிப்படையில் காங்கிரஸ் எப்போதுமே அரசியல் செய்கிறது. வளர்ச்சிக்க்கா எதையும் செய்யவில்லை. ராகுல் காந்தியால் ஒரு போதும் பிரதமராக வர முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை எனவே தான் அவர்கள் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை எனப் பதிலளித்தார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications