புதிய அத்தியாயம் தொடக்கம்.. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, ராகுல் காந்தி வாழ்த்து
Recommended Video

டெல்லி: திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவையடுத்து, திமுக செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் இன்று அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாலின் தலைவராகவும், துரைமுருகன் பொருளாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார். இதுகுறித்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க. ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Congratulations to Shri M K Stalin on being elected President of the DMK. I wish him happiness & success as he begins a new chapter in his political journey. @mkstalin #DMKThalaivarStalin
— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2018
அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ள ஸ்டாலின் அதில் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும், ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications