தேனிலவுக்காக ராகுல் தலித்துகள் வீட்டுக்கு செல்கிறார்: பாபா ராம்தேவ் மோசமான பேச்சு
Subscribe to Oneindia Tamil
லக்னோ: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தலித்துகளின் வீடுகளுக்கு தேனிலவு மற்றும் சுற்றுலாவுக்காக செல்கிறார் என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ராகுல் திருமணம் செய்துகொள்ள வெளிநாட்டு பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் பிரதமர் ஆகும் வரை வெளிநாட்டு பெண்ணை மணக்க அவரது அம்மா சோனியா காந்தி அனுமதிக்க மாட்டேன் என்கிறார்.
ராகுல் காந்தி தலித்துகளின் வீடுகளுக்கு சுற்றுலா மற்றும் தேனிலவுக்காக செல்கிறார். ஆனால் அவர் தலித் பெண்களை திருமணம் செய்ய மாட்டார் என்றார்.
ஜோக்கடிக்கிறேன் என்ற பெயரில் ராம்தேவ் தெரிவித்துள்ள இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications