ராஜஸ்தானில் அடுத்தடுத்து ஷாக்.. பாஜக எம்.பி. காங்கிரஸுக்குத் தாவினார்!
Recommended Video

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில பாஜகவுக்கு முக்கியமான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் முக்கிய எம்.பி. ஒருவர் காங்கிரஸ் கட்சியில் போய்ச் சேர்ந்து விட்டார்.
ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகளும் கூறியுள்ளன. இதனால் பாஜக கூடாரம் கலகலத்துப் போய்க் காணப்படுகிறது.

சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் கட்சி தாவி காங்கிரஸுக்குப் போனார். இந்த நிலையில் தற்போது முக்கியமான எம்.பி. ஒருவர் கட்சி தாவி விட்டார்.
[ஹரிஷ் சந்திரா மீனா பயோகிராபி]
ராஜஸ்தானின் தாசா தொகுதி எம்.பி. ஹரிஷ் மீனா. இவர் முன்னாள் டிஜிபி ஆவார். இவர் இன்று திடீரென காங்கிரஸ் கட்சிக்கு மாறி விட்டார். முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டைச் சந்தித்து அவர் முன்னிலையில் இவர் காங்கிரஸில் இணைந்தார்.
[ரஜினி பாஜக பக்கம் சாய்ந்து விட்டார்.. அப்ப அதிமுக கதி??]
ஹரிஷ் மீனாவின் கட்சி தாவல் பாஜக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. பாஜகவுக்கு தேர்தலுக்கு முன்பு அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வருவதால் தொண்டர்களும் சோர்வடைந்துள்ளனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
புழுதி புயலில் சிக்கிய ராஜஸ்தான்.. வீடுகளை மூடியதால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவிப்பு.. வீடியோ பாருங்க -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications