நீங்களும் சச்சினை போல பேட் செய்யலாம்.. விரைவில் வருகிறது 'சச்சின் சாகா' கேம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: சச்சின் சாகா (சரித்திரம்) என்ற பெயரில் ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்கு தளத்தில் ஆடக்கூடிய வீடியோ கேம் வெளியாக உள்ளது.

புனே மற்றும் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து இந்த கேமை உருவாக்கியுள்ளன. சச்சினின் ஃபேவரைட் 100 விளையாட்டு போட்டிகளில் இருந்து இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை டவுன்லோடு செய்து நண்பர்களுடன் சேர்ந்து ஆட முடியும்.
நம்மை சச்சினாக உருவகித்துக் கொண்டு கேம் ஆட இதில் வசதியுள்ளது. இந்த கேம் உருவாக்க சச்சினும் உறுதுணையாக இருந்துள்ளார். அடுத்த ஐந்தாறு மாதங்களில் இந்த கேம் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
More From
-
திறமை இருக்கு சரி.. அந்த பண்பை பாருங்க! சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து ஆசிபெற்ற வைபவ் சூர்யவன்ஷி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications