ஷீனா கொலை வழக்கில் புதிய திருப்பம்: ஆய்வகத்தில் இருந்து மரபணு மாதிரிகள் மாயம்
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பான மரபணு மாதிரிகள் மாயமாகியுள்ளது.
ஸ்டார் இந்தியாவின் முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி தனது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னாவுடன் சேர்ந்து தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை செய்தார். பின்னர் அவரின் உடலை ககோடே கிராமத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டார்.
இந்த வழக்கில் இந்திராணி கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது முன்னாள் கணவர் கன்னா, முன்னாள் டிரைவர் ராய் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஷீனா கொலை செய்யப்பட்டபோது ரைகாட் போலீசார் சம்பவ இடத்தில் இருந்து பிங்க் நிற உடை, உடைந்த பல் மற்றும் வலது தோள்பட்டையில் இருந்து எடுக்கப்பட்ட எலும்பு ஆகியவற்றை ஒரு பாக்கெட்டில் போட்டு கலினாவில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு 2012ம் ஆண்டில் அனுப்பி வைத்தனர். அந்த மரபணு மாதிரிகள் ஷீனாவுடையது என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அந்த உடை, பல், எலும்பு ஆகிய மரபணு மாதிரிகள் மாயமாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications