சு.சுவாமி குறிவெச்சது நிதி அமைச்சர் பதவி.. கிடைக்கப் போவது நிதி ஆயோக் துணை தலைவர் போஸ்ட்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிதி அமைச்சர் பதவியை குறிவைத்து காய் நகர்த்திக் கொண்டு இருக்கும் பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. இதன் துணைத் தலைவராக இருந்த பானகாரியா பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.

Subramanian Swamy for Niti Ayog Vice Chairman?

நிதி ஆயோக்கின் தலைவராக இருப்பவர் பிரதமர். துணைத் தலைவர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தற்போது பானகாரியா ராஜினாமா செய்வதால் இந்த பதவிக்கு பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources said that BJP Rajya Sabha MP to appoint as Niti Ayog Vice Chairman post.
Please Wait while comments are loading...