For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணைக் கொலைக்கு அனுமதி - அரசியல் சாசன பிரிவு விசாரிக்கும்: சுப்ரீம் கோர்ட்

By Mathi
Google Oneindia Tamil News

Supreme Court refers plea to allow euthanasia to Constitution bench
டெல்லி: கருணை கொலைக்கு அனுமதி கோரும் மனுவை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கருணைக் கொலையை அனுமதிக்க வேண்டும் என்று தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், மருத்துவ உதவியால் மட்டுமே உயிர் வாழ்பவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இம்மனு இன்று தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் எழுப்பியுள்ள கேள்வி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆகையால் கருணை கொலை தொடர்பான மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என்று உத்தரவிடப்பட்டது.

English summary
A five-judge Constitution bench will decide whether a "living will" or voluntary euthanasia can be allowed if a person is terminally ill or may go into a vegetative state with no hope of recovery. "This is an important question involving legal and medical issues. For the benefit of humanity, we refer this to a Constitution bench," a bench headed by the Chief Justice of India, P Sathasivam, said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X