வாரணாசி காங். வேட்பாளர் யார்? நீடிக்கும் சஸ்பென்ஸ்
டெல்லி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற சஸ்பென்ஸ் தொடர்கிறது.
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி மற்றும் குஜராத்தின் வதோதரா ஆகிய தொகுதிகளில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். வதோதராவில் காங்கிரஸின் மதுசூதன் மிஸ்திரியை வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ்.
ஆனால் வாரணாசியில் இதுவரை வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கவில்லை. அத்தொகுதியில் சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவும் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டது.
மேலும் மூத்த காங்கிரஸ் தலைவரான திக்விஜய்சிங், தாம் வாரணாசியில் போட்டியிட தயார் என்றும் கூறி வருகிறார். இருப்பினும் இதுவரை காங்கிரஸ் கட்சி எந்த ஒரு முடிவையும் அறிவிக்கவில்லை.
இன்னும் 2 நாட்களில் வாரணாசி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications