கொல்கத்தாவில் பாஜக தாய் அமைப்பான ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி சிலை உடைப்பு
கொல்கத்தாவில் பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி சிலை உடைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

கொல்கத்தா: திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி சிலை சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில் திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் புரட்சியாளர் லெனின் சிலைகளை அகற்றி குதூகலித்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருந்தார். இதற்கு எதிராக தமிழகம் கொந்தளித்தது. இதனால் எச். ராஜா தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொல்கத்தாவில் பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக 6 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications