For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக தடகள வீராங்கனை காயத்ரி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டுப் போட்டியில் தடை தாண்டும் பிரிவில் தமிழக வீராங்கனை காயத்ரி தங்கப் பதக்கம் வென்றார்.

மகளிர் 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை காயத்ரிக்கு தங்கப் பதக்கம் கிட்டியது. பந்தய தூரத்தை 13 புள்ளி 66 நொடிகளில் கடந்து காயத்ரி முதலிடம் பிடித்தார்.

Tamil Nadu athlete Gayathri won gold in National games

இந்த பிரிவில் இரண்டாவது இடத்தை கர்நாடகாவின் மேக்னா செட்டி, மூன்றாவது இடத்தை தமிழகத்தின் தீபிகா பரசுராமன் ஆகியோர் பிடித்தனர்.

தேசிய விளையாட்டு போட்டியில் காயத்ரி பெற்றுள்ள பதக்கத்தினையும் சேர்த்து தமிழக அணி 12 ஆவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
In the women's 100m hurdles, Tamil Nadu's Gayathri Govindarajan took gold, clocking 13.66 seconds. Karnataka's Meghna Shetty clinched silver (13.89 seconds) and Tamil Nadu's Deepika Parasuraman took bronze (13.96 seconds).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X