தமிழ்நாட்டிலும் இனி "தெலுங்கு தேசம்"... தலைவர் "மாங்கனி" முருகேசன்!
சென்னை: சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அகில இந்தியக் கட்சியாக மாற்றப்பட்டு வருவதையொட்டி அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் அதன் கிளையைத் திறந்துள்ளனர்.
தமிழக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக மாங்கனி முருகேசன் என்பவரை அறிவித்துள்ளனர். இவர் யார் என்றே தெரியவில்லை. இனிமேல் இவரும் கட்சித் தலைவராக கரை வேட்டியுடன் வலம் வரவுள்ளார்.
தமிழக தெலுங்கு தேசம் கட்சியின் தொடக்க விழாவில் கர்நாடக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான வெங்கடேசப்பா என்பவர் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் முருகேசன் பேசுகையில், கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, என்னை தமிழ்நாடு மாநில தலைவராக நியமித்துள்ளார். தமிழகத்தில் உள்ள தெலுங்கு இன சமுதாயத்தினரின் பிரச்னைகளை முன்னெடுத்துச் செல்ல, முறையான தலைவர் இதுவரை இல்லை. வரும் நாட்களில், இந்த சமுதாயத்தினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, முழுமையாக பாடுபடுவேன் என்றார் முருகேசன்.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications