நடிகை ராக்கி சாவந்த் போன்று பிரியங்கா வெறும் பேச்சு தான்: உமா பாரதி தாக்கு
லக்னோ: பிரியங்கா காந்தி ராக்கி சாவந்த் போன்று நிறைய பேசுவார். ஆனால் அதில் ஒரு அர்த்தமும் இருக்காது என்று பாஜக தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ராகுல் காந்தி தோற்றுவிட்டார். அதனால் தான் காங்கிரஸ் பிரியங்கா காந்தியை களத்தில் இறக்கியுள்ளது. பிரியங்கா காந்தி நடிகை ராக்கி சாவந்த் போன்று நிறைய பேசுவார். ஆனால் அதில் ஒரு அர்த்தமும் இருக்காது என்றார்.
இது குறித்து அறிந்த நடிகையும், ராஷ்ட்ரிய ஆம் கட்சியின் தலைவருமான ராக்கி சாவந்த் ட்விட்டர் கூறுகையில்,
டியர் உமாபாரதி, உங்கள் அரசியலில் என்னை தயவு செய்து ஈடுபடுத்தாதீர்கள். என்னை பிரியங்கா காந்தி வாத்ராவுடன் ஒப்பிடாதீர்கள். நான் ஒரு சாதாரண பெண் என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் வடமேற்கு மும்பையில் போட்டியிட்ட ராக்கி சாவந்த்துக்கு பாலிவுட்டில் மோட்டார் வாய் என்ற பெயர் உள்ளது. அவர் பிறரை பற்றி யோசிக்காமல் படபடவென பேசிவிடுவதால் தான் அவருக்கு அப்படி ஒரு பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications