ஏ ஆர் ரஹ்மான் தன் தாய் மதம் திரும்ப வேண்டும்!- இது விஎச்பி விஷமத்தனம்
ஏ.ஆர். ரஹ்மான் தாய் மதத்திற்கு திரும்ப இதுவே தக்க தருணமென்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் இயக்கத்தில் 'முகம்மது: மெசஞ்சர் ஆஃப் காட்' என்ற திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் மும்பையை சேர்ந்த ரஸா அகாடமி என்ற சன்னி அமைப்பு அவருக்கும் மஜிதிக்கும் ஃப்தவா விதித்தது.

தனக்கு அறிவிக்கப்பட்ட ஃபத்வாவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளித்து விட்டார்.
இதற்கிடையே ஏ.ஆர். ரஹ்மான் தாய் மதத்திற்கு திரும்ப இதுவே தக்க தருணமென்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் இணை பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறுகையில், ''ரஹ்மான் அந்த படத்திற்கு இசையமைத்திருப்பது மதம் தொடர்பான விஷயமல்ல. அவருக்கு எதிரான ஃபத்வா அறிவிப்பு துரதிருஷ்டவசமானது. இந்து சமூகம் தனது புதல்வனின் வருகைக்காக காத்திருக்கிறது. அவர் கர்- வாப்சி செய்ய வேண்டும். நீட்டிய கைகளுடன் நாங்கள் காத்திருக்கிறோம். எத்தனை ஃபத்வாக்கள் அறிவிக்கப்ட்டாலும் அவருக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது,'' எனக் கூறியுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் தனது சொந்த விருப்பத்தின் பேரில் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர். அன்பும் அமைதியும் போதும் என்று தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கும் ஒரு இசை மேதையை மதங்களின் பெயரால் பந்தாட நினைக்கும் மதவாதிகளை என்ன செய்வது?
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications