7க்குள்ள கிடைச்சாலும் பரவாயில்லை, எதிர்க்கட்சி அந்தஸ்து உண்டு... பாஜகவுக்கு ஆம் ஆத்மி ஆறுதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு 7க்கும் குறைவான இடங்களே கிடைத்தாலும் கூட, அக்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து அளிக்கப்படும் என ஆம் ஆத்மி தலைவர் குமார் விஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது ஆம் ஆத்மி. மத்தியில் ஆளும் பாஜக ஒற்றை இலக்க அளவில், விரல் விட்டு எண்ணக் கூடிய தொகுதியிலேயே வெற்றி பெறுவதற்கான சூழல் காணப்படுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 44 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து அளிக்க பாஜக மறுத்து விட்டது.
இந்நிலையில், டெல்லி சட்டசபைத் தேர்தலில் 7க்கும் குறைவான எண்ணிக்கையில் வெற்றி பெற்றாலும், பாஜகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து அளிக்கப்படும் என ஆம் ஆத்மி தலைவர் குமார் விஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.
இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications