வாங்க, வந்து என்னை பலாத்காரம் செய்யுங்க: வீடியோ மூலம் இளம்பெண் அழைப்பு
டெல்லி: வாருங்கள், வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள் என்று இளம்பெண் ஒருவர் அழைப்பு விடுக்கும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.
இந்தியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த 13 ஆண்டுகளில் நம் நாட்டில் தினமும் 57க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன என்று முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மாதுரி தேசாய் என்ற பெண் பேசும் வீடியோ இணையதளத்தில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. பெண்களை பலாத்காரம் செய்துவிட்டு அதை நியாயப்படுத்தும் இந்திய ஆண்களை மாதுரி கடுமையாக விமர்சித்துள்ள அந்த வீடியோ தீயாக பரவியுள்ளது.
வீடியோவில் மாதுரி கூறுகையில்,
வாருங்கள் வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள். பேருந்து நிலையம், கோவில், பஜாரில் பலாத்காரம் செய்யுங்கள். நான் தெருவில் தனியாக செல்கிறேன். அது எப்படி உங்கள் சகோதரி இறுக்கமாக ஆடை அணியலாம். உங்களின் கோபம், விரக்தியை பிற பெண்களிடம் காட்டுகிறீர்கள். வாருங்கள், வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள். நான் உங்கள் டாக்சியில் வருகிறேன் என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
பலாத்கார சம்பவங்கள் பற்றி கிண்டல் செய்யக் கூடாது. இது போன்ற வீடியோக்கள் ஆண்களை அச்சமின்றி பலாத்காரம் செய்ய தூண்டும் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
2001ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலத்தில் 28 மாநிலங்களில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 130 பலாத்கார சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளன. பல பலாத்கார சம்பவங்கள் புகார் அளிக்கப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications