2 மருமகன்கள்.. மாமியார் விரித்த வலை.. அதிர்ச்சியில் குண்டூர்.. பதற வைக்கும் கள்ள உறவு.. ஒரு கொலை!
மருமகன்களுடன் மாமியார் கள்ள உறவு வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது
Recommended Video
குண்டூர்: மருமகன்களுடன் கள்ள உறவு வைத்திருக்கும் மாமியார்தான் குண்டூரில் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் இந்த தம்பதி. 2 மகள்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்லபடியாக கல்யாணமும் செய்து வைத்துள்ளனர்.

ஆனால், வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைகள் 2 பேரையும் அந்த மாமியார் கைக்குள் போட்டுக் கொண்டார். அதாவது தகாத உறவுக்கு வலை வீசியுள்ளார். அந்த மருமகன்களும் மாமியார் வீசிய வலையில் விழுந்துள்ளனர்.
விஷயம் கணவனுக்கு தெரிந்து மனைவியை கண்டித்துள்ளார். மாமியாரோ, மருமகன்களிடம் உறவை துண்டிக்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டார். இதனால் ஒரு கட்டத்தில் கணவன் தற்கொலையே செய்து கொண்டார்.
இப்படி வீட்டில் திடீரென ஒரு தற்கொலை நடக்கவும்தான், சொந்தக்காரர் சீனிவாசன் என்பவர் விஷயத்தை மோப்பம் பிடித்துவிட்டார். பிறகு, அந்த மாமியாரையும், மருமகன்களையும் கூப்பிட்டு வார்ன் பண்ணினார். இதனால் மாமியார் ரொம்பவும் டென்ஷன் ஆகிவிட்டார்.
மருமகன்களின் உதவியுடன் சீனிவாசனை போட்டு தள்ளிவிட்டார். இந்த கொலை கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடந்தது. இது சம்பந்தமாக சீனிவாசனின் மனைவி, தன் கணவரின் கொலைக்கு காரணம், மாமியாரும், மருமகன்களும்தான் என்று போலீசில் புகார் தந்தார்.
இதையடுத்து, அந்த பெண்ணையும் மாமியார் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்தும் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. தற்போது விசாரணையும் நடந்து வருகிறது. மாமியார் & மருமகன்கள் அண்ட் கோ சம்பவம்தான் குண்டூரில் பரபரப்பை தந்து வருகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications