திடீரென குலுங்கிய பூமி.. ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! மீண்டும் சுனாமி தாக்குமா? அச்சம்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: ரஷ்யாவின் செவெரோ-குரில்ஸ்க் நகரின் கிழக்கு தென்கிழக்கே 267 கி.மீ. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 6.0 என பதிவாகியிருக்கிறது.
சில நட்களுக்கு முன்னர் ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இதனால் ஜப்பான் மற்றும் ரஷ்ய கடலோரப் பகுதிகளில் பெரிய சுனாமி அலைகள் உருவாகியிருந்தன.

அதேபோல இந்த நிலநடுக்கமும் சுனாமி அலைகளை ஏற்படுத்துமா? என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கம் குறித்த மேலதிக தகவல்கள் இனிதான் வெளியாகும்.












Click it and Unblock the Notifications