51-வது பிறந்த நாளை கொண்டாடும் 'ஏ.டி.எம்' இயந்திரம்.. சுவாரசிய தகவல்கள்
ஏடிஎம் இயந்திரம் இன்று 51-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

51-வது பிறந்த நாளை கொண்டாடும் ஏ.டி.எம் இயந்திரம்- வீடியோ
லண்டன்: நினைத்த உடன் பணம் எடுக்க உதவும் ஏ.டி.எம். இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவடைகின்றன. உலகின் முதலாவது ஏ.டி.எம். லண்டனில் 1967-ம் ஆண்டு ஜூன் 27-ல் அமைக்கப்பட்டது.

ஏ.டி.எம். இயந்திரம் சில சுவாரசிய தகவல்கள்:
- ஏ.டி.எம். இயந்திரத்தை கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்தின் ஜான் ஷெபர்ட் பரோன்
- லண்டன் என்பீல்டில் முதலாவது ஏடிஎம் வைக்கப்பட்டது
- கடந்த ஆண்டு பொன்விழா ஆண்டை ஒட்டி என்பீல்டில் வைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம் தங்க முலாம் பூசப்பட்டு அதன் கீழே சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.
- தொடக்கத்தில் வவுச்சரை கொடுத்து பின் நம்பரை செலுத்தும் முறையே ஏடிஎம்-ல் இருந்தது
- தொலைக்காட்சி நடிகர் ரெக் வார்னேதான் ஏ.டி.எம்.-ல் பணம் பெற்ற முதல் நபர்
- 51 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் நடைமுறைக்கு வந்த ஏடிஎம் இந்தியாவுக்கு தாமதமாக 1980களில் வந்தது.
- பணம் எடுக்க கண்டுபிடிக்கப்பட்ட ஏ.டி.எம்-ல் இப்போது பணம் டெபாசிட் செய்யவும் முடியும்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications