கணவர் டெய்லி "தொல்லை" தர்றார்.. என்னால தாங்க முடியலை.. எப்ப இந்த லாக்டவுன் முடியுமோ.. கதறும் பெண்
லாக் டவுன் குறித்து கானா நாட்டு பெண் கோரிக்கை விடுத்துள்ளார்
கானா: 'என் கணவருக்கு எப்ப பாரு அந்த "மூடு"தான்.. என்னால முடியல.. லாக்டவுனை எப்ப முடிவுக்கு கொண்டு வருவீங்க.. தினமும் வீட்டில் எனக்கு செக்ஸ் டார்ச்சர் தருவதால் நான் அடிக்கடி மயக்கமடைந்துவிடுகிறேன்.. என் கணவரை எப்போது வேலைக்கு அனுப்புறதுன்னும் தெரியல" என்று ஆப்பிரிக்க பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு கண்ணீர் மல்க தன் பிரச்சனையை சொல்லி உள்ளார்.
உலகம் முழுவதும் வைரஸ் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது.. அதனால் பல நாடுகள் லாக்டவுனில் உள்ளன.. மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்!!

அப்படி பாதிக்கப்பட்ட நாடுதான் ஆப்பிரிக்காவும்.. 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்னர்.. 30-க்கும் மேல் இறந்துள்ளனர்.. இந்நிலையில் கானாவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அதில் தன்னுடைய கணவன் மீது குற்றச்சாட்டை வைத்து லாக்டவுன் எப்போது முடிவுக்கு வரும் என்று கேள்வி எழுப்பி அரசுக்கு ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.
அதில், "லாக்டவுனால் ஒரு சர்வாதிகார கணவனிடம் சிக்கி கொண்டேன்.. அவருக்கு ஒரு கவலையும் இல்லை.. ஊரடங்கு எப்போது முடியும், அவரை எப்போது வேலைக்கு அனுப்புவது என்றும் தெரியவில்லை... அரசாங்கம் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வராவிட்டால், வீட்டில் உள்ள கணவர்களை வேலைக்கு செல்லவாவது அனுமதிக்க வேண்டும்.
என் கணவருக்கு எப்பவுமே 'செக்ஸ்' மூடுதான்.. அவரது தொல்லையால் நான் அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து விடுகிறேன்.. வீட்டில் எந்த வேலையும் செய்றது இல்லை.. நான் சமைச்சால் நல்லா சாப்பிடுவார்.. ஆனா தூங்குறதே இல்லை. சாப்பிட்டு முடிச்சதும் கொஞ்ச நேரம் டிவி பார்ப்பார்.. திரும்பவும் செக்ஸ் மூடு வந்துடும்.. ஊரடங்கு இருப்பதால் என் உடல்நலனில் கூட அக்கறை எடுத்து கொள்ள முடிவதில்லை.
Recommended Video
அடிக்கடி உறவு இருப்பதால், என் உடம்பு, மனசு மொத்தமாக கெட்டுவிட்டது.. ரொம்பவும் மனவேதனையில் இருக்கிறேன்.. ஒரு கட்டத்தில் வீட்டில் இதை பொறுக்க முடியாமல்தான், வெளியில் ஒரு இடத்தில் டெம்பரரி வேலையில் சேர்ந்திருக்கிறேன். அதனால் அரசாங்கம் விரைவில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications