இந்தியாவில் கொரோனாவிற்கு 92,91,068 பேர் பாதிப்பு - 87 லட்சம் பேர் குணமடைந்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,10,61,664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,22,64,299
பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

Recommended Video

    கொரோனாவின் கோர பிடியில் அமெரிக்கா

    உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,10,61,664 உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 14,32,806 உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,22,64,299 ஆக உயர்வு. உலகம் முழுவதும் 17,364,559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Coronavirus: What happened all over the world? The real impact of the epidemic

    அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,31,73,294 ஆக உயர்வு. அமெரிக்காவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,66,786 அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 78,12,056.

    2வது இடத்தில் உள்ள இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,91,068 இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,35,533ஆக அதிகரித்திருக்கிறது. குணமடைந்தோர் எண்ணிக்கை 87,00,681 ஆக உயர்வு.

    3வது இடத்தில் உள்ள பிரேசிலில் மொத்த கொரோனா பாதிப்பு 61,70,827 கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.70,832கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 55,12,847.

    Coronavirus: What happened all over the world? The real impact of the epidemic

    இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா காரணமாக மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 18,02,365 ஆக அதிகரித்துள்ளது. மீண்டவர்கள் எண்ணிக்கை16,68,538 ஆக உயர்வு.

    தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,76174 ஆகும்.

    தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் 11, 669 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தற்போதைய நிலையில் 11,173 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7,53,332 குணம் அடைந்துள்ளனர். உங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தால் உடனே சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்கவும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+