ஒரே பனிமூட்டமா இருக்கு.. துபாயில் 3 மணி நேரத்தில் 136 சாலை விபத்துக்கள்
துபாய்: அதிகப்படியான பனிமூட்டம் காரணமாக நேற்று காலை 3 மணி நேர இடைவேளையில் துபாயில் 136 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன.
துபாயில் தற்போது இதமான தட்பவெப்பம் நிலவிவருகிறது. குறைந்தபட்ச வெப்ப நிலை 18 டிகிரி செல்சியசை ஒட்டியும், அதிகபட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியசை ஒட்டியும் காணப்படுகிறது.

இதன்காரணமாக, அதிகாலை மற்றும் காலைவேளைகளில் கடும் பனி மூட்டம் நிலவுகிரது. நேற்று காலை 6 மணி முதல் 9 மணிவரை கடும் பனி மூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். இந்த 3 மணி நேர இடைவேளைக்குள் துபாய் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, வாகன விபத்துகள் தொடர்பாக 810 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.
அந்த அழைப்புகளின்படி, மொத்தம் 136 இடங்களில் விபத்துகள் நடந்தது உறுதி செய்யப்பட்டது. அனைத்தும் லேசான விபத்துகள் என்பதால் உயிர் சேதம் பற்றி தகவல் இல்லை. கார்களில் வைப்பர்களை பயன்படுத்துமாறும், முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்லுமாறும், காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications