மாற்றத்தை நோக்கி வளர்ந்து வரும் சவூதி அரேபியா.. முதல் பெண் செய்தி வாசிப்பாளரானார் வீம் அல் தஹீல்!
சவூதி: சவூதி அரேபிய வரலாற்றின் முதல் முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையை வீம் அல் தஹீல் பெற்றுள்ளார்.
இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சி அரியணை ஏறிய பின்னர் விஷன் 2030 என்ற பெயரில் சவூதி அரேபிய சமூகத்தை நவீனமயமாக்கும் நோக்கில் வாகனங்களை ஓட்ட பெண்களுக்கு இருந்த தடையை நீக்கினார்.

கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி முதல் திரையரங்குகளை செயல்படுத்தினார். இந்நிலையில் அல் சவூதியா தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்பவர் நியமிக்கப்பட்டார்.
كان أداء بنت الوطن #وئام_الدخيل (@WeamAlDakheel) جداً مميز من ناحية التركيز والحضور الذهني وحسن مخارج الحروف 👍
— ريان الجدعاني (@raljidani) September 20, 2018
أتمنى لها المزيد من النجاح والتوفيق في مسيرتها الإعلامية مع قناة الوطن (@saudiatv) 🇸🇦 pic.twitter.com/03UwZRNkaB
மாலை நேரங்களில் மட்டும் வீம், ஆண் வாசிப்பாளருடன் இணைந்து செய்தி வாசிக்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒரு பெண் செய்திகளை வாசித்தார்.
வீம் அல் தஹீல் மட்டுமே முதல் பெண் செய்தி வாசிப்பாளர் அல்ல. பீச்சர் செய்திகள், காலை செய்தி புல்லட்டிகள், சமையல் ஷோக்கள், வானிலை அறிக்கைகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் தஹீல் முக்கியமாக இரவு நேர செய்திகளை வாசிப்பதால் அவருக்கு முதல் பெண் வாசிப்பாளர் என்ற பெருமை கிடைத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications