முன்னாள் ஜெர்மன் சான்சலர் ஹெல்மட் கோல் உடல்நலக்குறைவால் காலமானார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெர்லின்: ஜெர்மனியின் முன்னாள் சான்சலர் ஹெல்மட் கோல் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.

கடந்த 1990 - ஒன்றுபட்ட ஜெர்மனியில் 1932-ம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் அதன் ஹெல்மட் கோல் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.

Former German chancellor Helmut Kohl dead

பின்னர் கடந்த 1982 முதல் 1998 வரையில் ஜெர்மனி நாட்டின் சான்சலராக பதவி வகித்த ஹெல்மட் கோல்,  கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள் ஒன்றாக இணைவதில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகலாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former Chancellor Helmut Kohl has died at age 87.
Please Wait while comments are loading...