உயிருடன் ஆக்டோபஸை சாப்பிட முயற்சி.. அய்யோ பாவம் அந்தப் பெண் படும் கஷ்டத்தைப் பாருங்கள்!
உயிருடன் ஆக்டோபஸை சாப்பிட முயற்சித்த பெண்ணின் வீடியோ வைரலாகியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
பீஜியிங்: சீனாவில் ஆக்டோபசை உயிருடன் சாப்பிட முயன்ற பெண், பிரச்சினையில் சிக்கினார்.
சீனாவில் தற்போது ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் முகத்தில் அக்டோபசுடன் போராட்டிக்கொண்டிருக்கிறார்.

அதாவது, அந்த பெண் ஒரு இணையதள செயற்பாட்டாளர். ஆக்டோபசை உயிருடன் சாப்பிடப் போவதாக அறிவித்து, அதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தார்.
அப்போது, அவர் கையில் பிடித்திருக்கும் ஆக்டோபஸ், அந்த பெண்ணின் முகத்தை கவ்வி பிடித்துவிட்டது. இதையடுத்து, அந்த பெண் கடுமையாக போராடி அந்த ஆக்டோபசின் பிடியில் இருந்து விடைபெறுகிறார்.
இதில் அந்த பெண்ணின் கன்னத்தில் காயம் ஏற்பட்டது. அது குறித்து அவர் அழுது கொண்டே விவரிக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், இது போன்று யாரும் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என மற்றவர்களை எச்சரிக்கின்றனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications