போரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்! 10 அம்ச டிமாண்டை.. பாகிஸ்தான் மூலம் முன்வைத்த ஈரான்!
தெஹ்ரான்: ஏப்.6ம் தேதிக்குள் போர் நிறுத்த கோரிக்கையை ஈரான் ஏற்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், தங்கள் தரப்பில் 10 அம்ச கோரிக்கைகளை ஈரான் பாகிஸ்தான் மூலம் ஈரான் முன் வைத்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையில், போரை நிறுத்த பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.

இந்த மத்தியஸ்தத்தை தொடர்ந்து தற்போது, ஈரான் தனது டிமாண்டை முன் வைத்திருக்கிறது. ஈரான் செய்தி நிறுவனமான IRNA வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் உயர் மட்ட அளவில் ஆய்வு செய்து, 10 அம்சங்கள் கொண்ட தனது பதில் திட்டத்தை பாகிஸ்தானிடம் வழங்கியுள்ளது.
ஈரான் வெறும் 'தற்காலிக போர்நிறுத்தத்தை' ஏற்க மறுத்துள்ளது. மாறாக, போர் முழுமையாக முடிவுக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. போர் நிரந்தரமாக நிறுத்தப்பட்டால் மட்டுமே ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும், பிராந்தியத்தில் மோதல்களை முழுமையாக நிறுத்துதல், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல், போரினால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சீரமைப்பதற்கான நிதியுதவி மற்றும் நடவடிக்கைகள், போரினால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சீரமைப்பதற்கான நிதியுதவி மற்றும் நடவடிக்கைகள் ஆகிவற்றை அமெரிக்கா உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று ஈரான் கேட்டுக்கொண்டிருக்கிறது.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
ஈரானிடம் அணு ஆயுதத்தை விட மோசமான புதிய ஆயுதம்.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்! -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
லீக்கான அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்.. அட இதெல்லாம் இருக்கா.. ஈரானுக்கு இனி ராஜவாழ்க்கை! -
ராஜா மாதிரி மீண்டும் தலையெடுக்கும் ஈரான்.. ஹார்மூஸ் வழியாக 3 ஈரானிய கப்பல் 'அவுட்'! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
இஸ்ரேல் தேரை இழுத்து தெருவில் விட்டது.. லெபனான் மீது 84 முறை தாக்குதல்.. ஈரான் உச்சக்கட்ட கோபம்! -
பயிர் கடன் ரூ.75000 தள்ளுபடி விடுங்க! இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. மொத்த விவசாய துறையும் ஹேப்பி! -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்!












Click it and Unblock the Notifications