முதல் ரிசல்ட் வெளியாகும் டிக்ஸ்வைல் நாட்ச் நகரில் பதிவான 5 ஓட்டுகளும் ஜோ பிடனுக்குதான்!
நியூ ஹேம்ப்ஷையர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிக்ஸ்வைல் நாட்ச் நகரில் பதிவான 5 வாக்குகளுமே ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்குதான் கிடைத்திருக்கின்றன. அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.
அமெரிக்கா- கனடா எல்லையில் உள்ள சிறிய மாகாணம் நியூ ஹேம்ப்ஷையர். இந்த மகாணத்தில் உள டிக்ஸ்வைல்நாட்ச் நகரில்தான் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முதன் முதலாக வெளியிடப்படுவது வழக்கம்.

1960-ம் ஆண்டு முதல் இது நடைமுறையாக உள்ளது. 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகரில் வசிப்பவர்கள் எண்ணிக்கை 12பேர்தான்.
இவர்களில் 5 பேர் அதிபர் தேர்தலில் வாக்களித்தனர். இந்த 5 பேரும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கே வாக்களித்திருக்கின்றனர். ஒருவர் கூட டொனால்ட் டிரம்ப்-க்கு வாக்களிக்கவில்லையாம்.
2016 தேர்தலிலும் கூட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரிக்குதான் இங்கு ஆதரவு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications