இங்கிலாந்து.. பிர்மின்ஹாம் பகுதியில் மக்கள் பலருக்கு கத்திகுத்து.. சரமாரி தாக்குதல்..போலீஸ் குவிப்பு
லண்டன்: இங்கிலாந்தின் பிர்மின்ஹாம் பகுதியில் பொது மக்கள் பலர் மோசமாக கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் இருக்கும் பிர்மின்ஹாம் பகுதி அங்கு அதிக மக்கள் நெருக்கடி கொண்ட இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இங்கு இன்று காலை பெரிய அளவில் கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது .

பிர்மின்ஹாம் பகுதியில் உள்ள சிட்டி சென்டர் இடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அங்கு சாலையில் சென்ற பொது மக்கள் பலருக்கு மர்ம நபர்கள் கத்தி குத்து தாக்குதல் நடந்துள்ளது. இதனால் அங்கு நிலைமை மோசமானதாக இருக்க வாய்ப்புள்ளது என்று இங்கிலாந்து போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்த கத்தி குத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கத்தி குத்து காரணமாக பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனால் எத்தனை பேர் இதில் தாக்கப்பட்டனர் என்று தெரியவில்லை.
தாக்குதல் குறித்து முழுமையாக விவரம் தெரியவில்லை. இப்போது எதையும் தெரிவிக்க முடியாது. விசாரணை நடத்தி வருகிறோம் என்று இங்கிலாந்து போலீஸ் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications