For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் உள்ளீர்களா.. உங்களுடையது o+ ரத்தமா?.. உடனே இங்கு சென்று ரத்ததானம் செய்யுங்கள்!

Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் உள்ள ஒரு ரத்ததான மையத்திற்கு ஓ பாசிட்டிவ் மற்றும் ஏ பாசிட்டிவ் வகை ரத்தம் அவசரமாக தேவைப்படுகிறது.

துபாய் லத்திபா மருத்துவமனையில் இயங்கி வரும் ரத்ததான மையத்துக்கு மிக அவசரமாக கீழ்க்கண்ட வகையைச் சேர்ந்த ரத்தம் தேவைப்படுகிறது:

O+ and A+ urgently needed

ஓ பாசிடிவ் (50 யூனிட்)
ஏ பாசிடிவ் (50 யூனிட்)

இந்த ரத்தவகையைச் சேர்ந்தவர்கள் உடனடியாக தொடர்பு கொண்டு ரத்ததானம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த மையமானது இரவு 8.30 மணி வரை ரத்ததான மையம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரத்ததான மையத்தின் தொலைபேசி எண்:
04-2193221.

English summary
O+ and A+ blood is needed urgently in Dubai. Donors can reach the Latifa hospital blood donation centre and donate their blood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X