For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாறி ஏறிட்டேன், இறக்கிவிடுங்க.. பணிப்பெண்களிடம் சண்டையிட்டு விமான ஜன்னலில் இருந்து குதித்த நபர்

விமானத்தில் மாறி ஏறிவிட்டதாக கூறி அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் விமான ஜன்னலில் இருந்து குதித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தவறான விமானத்தில் ஏறிவிட்டதாக கூறி விமானத்தின் ஜன்னலில் இருந்து குதித்த நபர்- வீடியோ

    நியூயார்க்: விமானத்தில் மாறி ஏறிவிட்டதாக கூறி அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் விமான ஜன்னலில் இருந்து குதித்து இருக்கிறார். யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

    இவரின் பெயர் டிராய் பிராட்டன் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இவருக்கு 25 வயது மட்டுமே நிரம்பி இருக்கிறது.

    அந்த விமானம் ஏற்கனவே 2 மணி நேரம் தாமதமாகி உள்ளது. இதனால் பயணிகள் மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர்.

    முறையீடு

    முறையீடு

    முதலில் சரியான விமானம் இல்லை என்று கூறி இறக்கிவிடும்படி கூறியுள்ளார். ஆனால் அங்கு இருந்த விமான அதிகாரிகள் அவர் பேச்சை கேட்கவில்லை. இதனால் அவர் அவர்களுடன் சண்டையிட்டு இருக்கிறார்.

    கீழே குதித்தார்

    கீழே குதித்தார்

    ஆனாலும் அவர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக அவசர கால ஜன்னலை திறந்துள்ளார். அதன் வழியாக விமானத்தின் இறக்கை மீது குதித்துள்ளார்.

    தாமதம்

    தாமதம்

    இதனால் இந்த விமானம் 4 மணி நேரம் தாமதம் ஆகி இருக்கிறது. பனி படராமல் இருக்க இறக்கையில் சூடு தண்ணீர் ஊற்றப்படும். அது இவரின் உடலில் பட்டு காயம் ஏற்பட்டு இருக்கிறது.

    சரியான விமானம்தான்

    சரியான விமானம்தான்

    போலீஸ் இவரை கைது செய்து இருக்கிறது. ஆனால் இவர் மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. அதே சமயம் அவர் சரியான விமானத்தில்தான் ஏறி இருக்கிறார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    English summary
    A man jump out of Aeroplane in America saying that ''Oh stop the plane, I got into wrong one''. Police arrested him. The United plane got delayed because of this issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X