For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தலில் நான் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு : டிரம்ப் பேட்டி

Google Oneindia Tamil News

அமெரிக்காவின் ஆளும் கட்சியான குடியரசு கட்சி சார்பில் தற்போது அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் (74) மீண்டும் போட்டியில் உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் (78) போட்டியில் உள்ளார்.

அமெரிக்காவில் மொத்தம் 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் வாக்காளர் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை மாறுபாடுகிறது. இதில் 270 இடங்களை வெல்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

 On Election Day, Trump says he has a very solid chance of winning

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நான் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு மிக உறுதியான வாய்ப்பு" இருக்கிறது என்றார்.

தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர், சமாளிக்க மிகவும் கடினமான நாடு எது கேட்டார். ரஷ்யா, சீனா, அல்லது வட கொரியா தானா? என்றார். அதற்கு டிரம்ப் . "இல்லை, இதுவரை அமெரிக்காவுக்கு சமாளிக்க முடியாத கடினமான நாடு என்று எதுவும் இல்லை. ஏன் அமெரிக்காவுக்கு கிட்ட கூட எந்த நாடும் நெருங்கவில்லை. என்றார்

போட்றா மியூசிக்க.. கையை நீட்டி நீட்டி டிரம்ப் போட்ட செம்ம டான்ஸ்.. எவ்வளவு மகிழ்ச்சி.. பாருங்க!போட்றா மியூசிக்க.. கையை நீட்டி நீட்டி டிரம்ப் போட்ட செம்ம டான்ஸ்.. எவ்வளவு மகிழ்ச்சி.. பாருங்க!

நேர்காணலின் போது தனது வெற்றிக்கான ஒரு லேசான நம்பிக்கையான முன்கணிப்பை மட்டுமே முன்வைத்தார். "வெற்றி பெறுவதற்கான மிக உறுதியான வாய்ப்பு" உள்ளது என்றார். மேலும் தான் ஏன் மீண்டும் அதிபராக விரும்புகிறேன் என்பதையும் நிகழ்ச்சியில் விளக்கினார். அத்துடன் எதிர்க்கட்சி தலைவரை புகழ்ந்தே அதிகஅளவு செய்திகள் ஒளிபரப்பப்பட்டதாக மீடியாவை குற்றம்சாட்டினார்.

English summary
trump offered himself only a mildly optimistic prognosis for victory — “a very solid chance of winning” — and sounded less-than-enthusiastic about the idea of serving another four years in office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X