ஹலோ கேர்ள்ஸ் பீட்ஸா லவ்வரா நீங்க.... அப்டினா சீக்கிரமே ஆணாய் மாறிடுவீங்களாம் ஜாக்கிரதை!
லண்டன்: இன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரையில் விரும்பி சாப்பிடும் பீட்ஸாவின் பின்னணியில் பாலின மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான மூலக்கூறுகள் இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பீட்ஸாவில் உள்ள வெண்ணை போன்ற வழவழப்பான பொருட்கள் அவற்றை பேக்கிங் செய்து எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் கார்ட்போர்ட் பெட்டிகளின் வெளிப்பக்கத்தில் கசியாமல் இருக்க ஒருவகையான ரசாயனப்பூச்சு அட்டைப்பெட்டிகளில் பூசப்படுகிறது.
அவ்வகையிலான அட்டைப்பெட்டிக்குள் பெண் நத்தைகளை அடைத்துவைத்து பரிசோதித்ததில் அந்த நத்தைகளுக்கு மெல்ல,மெல்ல ஆணுறுப்புகள் வளர்வதைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பீட்ஸாவில் கலக்கும் ரசாயனம்:
இவ்வகையில், வெளியேறும் அந்த ரசாயனம் எத்தனை வாடிக்கையாளர்களுக்கு பீட்ஸாவிலும் கலந்து சென்று சேர்ந்துள்ளதோ என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

டெஸ்டோஸ்டெரோன் சுரப்பு:
இப்படிப்பட்ட அட்டைப்பெட்டிகளில் அடைத்து கொண்டு செல்லப்படும் பீட்ஸாக்களை உட்கொள்ளும் பெண்களின் உடலில் அதிக அளவிலான டெஸ்டோஸ்டெரோனை சுரக்க வைக்கும் தன்மை உடையது.

ஆணாகும் பெண்கள்:
அந்த ரசாயனத்தால் அவர்கள் மெல்ல,மெல்ல ஆண்மைத்தன்மை கொண்டவர்களாக மாற்றிவிடும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அமெரிக்காவில் தடை:
இதைப்போன்ற ரசாயனப்பூச்சு கொண்ட அட்டைப்பெட்டிகளுக்கு அமெரிக்காவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை இங்கிலாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications