ஹூஸ்டனில் கவுரவம் பார்க்காமல் கீழே விழுந்த பூவை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி.. வைரலாகும் வீடியோ
Recommended Video
ஹூஸ்டன்: ஹூஸ்டனில் கவுரவம் பார்க்காமல் கீழே விழுந்த பூவை எடுத்து தனது பாதுகாவலரிடம் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் ஹவுடி மோடி நிகழ்ச்சிக்காக அமெரிக்காவுக்கு ஒரு வாரம் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்காக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனுக்கு வந்தார்.

ஹூஸ்டன் விமான நிலையத்தில் இந்தியா, அமெரிக்காவை சேர்ந்த அதிகாரிகள் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கிருந்த பெண் அதிகாரி ஒருவர் மோடிக்கு மலர்கொத்து கொடுத்தார்.
#WATCH United States: PM Narendra Modi arrives in Houston, Texas. He has been received by Director, Trade and International Affairs, Christopher Olson and other officials. US Ambassador to India Kenneth Juster and Indian Ambassador to the US Harsh Vardhan Shringla also present. pic.twitter.com/3CqvtHkXlk
— ANI (@ANI) September 21, 2019
அப்போது அதை வாங்கி தனது பாதுகாவலரிடம் மோடி கொடுத்த போது அந்த பூங்கொத்திலிருந்து சில கொத்து கீழே விழுந்தது. அப்போது சிறிதும் கவுரவம் பார்க்காமல் கீழே இருந்து அதை எடுத்த மோடி தனது பாதுகாவலரிடம் மீண்டும் கொடுத்தார்.
நாட்டின் பிரதமராக இருந்த போதிலும் தனது கவுரவம், இமேஜ் பற்றி கவலைப்படாமல் கீழே குனிந்த மோடியின் பரிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் சிலர் இது தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications